Thursday, February 17, 2011

மருத்துவக் காப்பீடு எதற்காக வேண்டும்?

மருத்துவமனைக் கட்டணம் எவ்வளவு ஆகுமோ என கவலை இனி இல்லை


எதிர்பாராத மருத்துவச் செலவு ஏற்பட்டபோது, எனது கையிருப்பு குறையவில்லை!
ஏனென்றால் நான் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 
மருத்துவக் காப்பீடு செய்திருந்தேன்!

மருத்துவக் காப்பீடு செய்வதனால் என்ன நன்மைகள்

  • திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியும்
  • அடுத்தவரிடம் கடன் வாங்கவோ அல்லது சொத்துக்களை அடமானம் வைக்கவோ தேவையில்லை
  • மருத்துவக் காப்பீட்டுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட No.1 நிறுவனம்
  • உலகத் தரமான மருத்துவ சிகிச்சை
  • இந்தியா முழுவதும் 4600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் 
  • பிரிவு 80(D)ன் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு 

யாரெல்லாம் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளலாம்?
  • 5 வயது முதல் 69 வரை மருத்துவக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • தனி நபராகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தோ காப்பீடு செய்து கொள்ளலாம்!
  • 50 வயது வரை மருத்துவ பரிசோதனை தேவையில்லை
  • 50 வயதுக்குமேல் Star Health நிறுவனத்திலன் செலவிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்!
  • 1 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை மருத்துவக் காப்பீடு செய்து கொள்ளும் வசதி
  • மூத்த குடிமக்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் இருதய நோய் உள்ளவர்களுக்கு சிறப்பு பாலிசிகள் உண்டு
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு, வெளிநாட்டிற்காக சுற்றுலா மற்றும் படிப்பிற்காக சென்று திரும்புபவர்களுக்கும் சிறப்பு பாலிசிகள் உண்டு
உடனடியாக மருத்துவக் காப்பீடு செய்து கொள்ளுங்கள். உங்களையும், உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக்  கொள்ளுங்கள். மகிழ்ச்சியில் திளைத்திடுங்கள்
      மருத்துவக் காப்பீட்டிற்கு ஏன் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
      • மருத்துவக் காப்பீட்டுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட No.1 நிறுவனம் 
      •  ஈட்டுறுதித் தொகையை அதிவிரைவில் வழங்குவதற்காகவே தனி பிரிவு அமைத்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது (A separate cell for Claim Settlement) 
      • 24 மணி நேரமும் மருத்தவ வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் வசதி (24x7 Free Expert Doctors Consultation)
      • 4700க்கும் அதிகமான மருத்துவமனைகளின் மூலமாக மருத்துவ சேவை
      • கட்டணமில்லா மருத்துவ சேவை (Cashless Hospitalization)
      • மருத்துவக் காப்பீடு செய்து ஈட்டுறுதி பெறாதவர்களுக்கு கட்டணத்தில் சலுகை (No Claim Bonus)
      • 20க்கும் அதிகமான இன்சூரன்ஸ் திட்டங்கள் (More than 20 Insurance Products)
      மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த இந்நிறுவனத்தில் Advisorகளாக இணைந்து பணியாற்ற ஆயுள் மற்றும் பொது காப்பீடு நிறுவன முகவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன!


      ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

      R.உமாமகேஸ்வரி, Sales Manager, Cell: 78710 85046



      Monday, February 7, 2011

      Network Hospital & Branch

      எதற்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்


      Because STAR HEALTH AND ALLIED INSURANCE, is a specialist in Health Insurance and provides quality service at the best rates. As the country's first stand alone health insurance company in India, it is committed to the service of the insured. There is no Third Party Administrator involved in claims settlement, which means better service, in shorter time and no hassles... at all!

      No.1 private sector Health Insurance Company in India. Source IRDA Unaudited results
      India's first Exclusive Standalone Health Insurance Company
      Pan India Presence
      No-Claim discount
      24 X 7 FREE Expert Doctor consultation
      Large Hospital Network of more than 4600 Hospitals
      Cashless Hospitalization Facility
      Faster settlement of Claims, no TPA involved
      Wide range of Products